நம்மில் பலர் இறந்த மரங்களை(பட்ட மரங்களை) விறகுக்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் அவ்வாறான பொருட்களை தமது நினைத்த வடிவத்தின் அடிப்படையில் மாற்றியமைக்க முனைவார்கள்.
அவ்வாறு ஜோக்சையரிலுள்ள சில சிற்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து 10 தொடக்கம் 20 அடிகள் உயரமான இறந்த மரங்களை பயன்படுத்தி மிகவும் அழகிய உருவங்களை செதுக்கியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் உருவாக்கப்பட்ட இப்படைப்பினுள் ட்ராகன் போன்ற வினோத மிருகங்களின் உருவங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




Tamil Movies
Tamil Movie